நீ என் காதலி

சில பேர் மொக்கயா நம்ம TR(Rajendiran.T) மாரி கவிதை சொல்லிட்டு  நானும் கவிகர்னு சொல்லுறாங்க.ஒரு நல்ல என்  நண்பன்.ஏன்டா அவுங்களே பீல் பண்னதபோ நீ ஏன் பீல் பண்ணுற..நீயும் கவிதை எழுதுன்னு சொன்னான்.இதோ நான் எழுதிய சிந்திய முத்துகள் .


 நான் அழைத்தால் வருகிறாய் கனவில் மட்டுமே.
நிஜத்தில் எப்போது????


தனிமை கூட சுகம் தான்
உன்னை யெண்ணி தனிமையில் இருக்கும் போது மட்டும்



உன்னை பற்றி சொல்ல வாக்கியங்குளுக்க மட்டும் அல்ல வார்தைகளுக்க போராடுகுகிறேன்.

உனக்கு மட்டும் நான் கெட்டவனாக தோனுருகிறேன் தவறு உன் கண்ணிலா அல்லது என் மேலா?


மௌனமே மொழியானது நீ என் அருகில் இருக்ருகையில்..
நான் கலங்குவது மொழியே மௌனமகி விடகூடாது என்பதர்க்ஹாக ...




One day god asked me can you count stars.. I said Yes...
Simply I asked u to god to sit next with me

Read Users' Comments (0)

0 Response to "நீ என் காதலி"

Post a Comment